வணக்கம் வணக்கம் வணக்கம்...
நான் வாழும் பூமிக்கும் வணக்கம்...
இருக்கோ இல்லையோ தெரியாது - ஒருவேளை
இருந்தா சாமிக்கும் வணக்கம்...
குத்தவெச்சு BLOG படிக்கும் உங்களுக்கும் வணக்கம்...
பத்தவெச்சு வேடிக்கை பார்க்கும் அவங்களுக்கும் வணக்கம்...
இனிமேல் எழுதறத படிக்கப்போகும் peopleக்கும் வணக்கம்...
நான் கிறுக்க blog தந்த googleக்கும் வணக்கம்...
வணக்கம் வணக்கம் வணக்கம்...


0 comments:
Post a Comment